-
Quick View
AADHAVAN RAKTHA SUKTHI TAB
₹180.00AADHAVAN RAKTHA SUKTHI TAB – 60 TAB
மஞ்சள், கடுக்காய், பூனைக்காலிவிதை, பரங்கிப்பட்டை, கொன்றை, கோரை, சிரிடம், கற்றாழை, கருவேலம், செம்மந்தாரை, சாரணை, மல்லிகை, குப்பைமேனி,கொட்டைகரந்தை, ஆவாரை, மாங்கொட்டைப்பருப்பு, கொண்டைக்கடலை, தர்பூசணி, தாமரை, பன்னீர், புளி ஆகிய மூலிகை கலந்துள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களின் மேனியை மிளிர செய்ய உதவுகின்றது. மேலும் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதிகள், முகபருக்கள், வேர்க்குரு ஆகிய அனைத்து தோல் வியாதிகளும் நீங்கும்.
-
Quick View
AADHAVAN RATHI SUNDARA DS
₹1,554.00AADHAVAN RATHI SUNDARA DS – 60 CAPSULES
சிலாஜித், பூனைக்காலி விதை, அசுவகந்தி, எட்டி கொட்டை, ஜாதிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு, லவங்கம், சாலமிசிரி, நெருஞ்சில் முள், கசகசா, நீர்முள்ளி, குங்கும பூ மற்றும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
வளமையான விந்து உற்பத்தி மற்றும் நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு சிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN RATHNA PURUSH CAPSULES
₹600.00AADHAVAN RATHNA PURUSH CAPSULES – 60 capsules
ஓரிதழ் தாமரை மூலிகை கலந்தது.
விந்து முந்துதல் குணமாகும். விந்துவின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உயிரணுக்கள் பெருகிடும். காமத்தை தூண்டும்.விந்தணுக்களை கெட்டிப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN SALLAKI PAIN OIL
₹135.00AADHAVAN SALLAKI PAIN Q OIL – 50 ML
நொச்சி, மரமஞ்சள், ஊமத்தை, குறுமிளகு, சீமைத்தேவதாரு, புதினா மேலும் பல மூலிகைகள் கலந்தது.
முதுகு வலி, இடுப்பு வலி, எலும்பில் குத்துதல், மூட்டு வலி, உடலில் ஏற்படும் அனைத்துவிதமான வலிகளையும் நீக்கும்.
-
Quick View
AADHAVAN SATHAVARI+ TABLET
₹600.00AADHAVAN SATHAVARI+ TABLET – 60 tablets
தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, பாலாக்கீரை ஆகியவை கலந்தது.
ஊட்டச்சத்து நிறைந்தது, நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும்.
-
Quick View
AADHAVAN STD Q TABLET
₹225.00AADHAVAN STD Q TABLET – 60 tablets
கண்டக் ரசயன், சர்பகந்தி, வோர்கன் வர்தானி, சிப்பி, கார்போகரிசி, ஆகியவை கலந்துள்ளது.
முறையற்ற உடலுறவால் பரவும் அல்சர், காயங்கள், மாசடைந்த ரத்தம், முகப்பரு, கொப்பளங்கள், படர்தாமரை, சிரங்கு மற்றும் அனைத்து தோல் நோய்களையும் குணமாக்கும்.
-
Quick View
AADHAVAN STEVIA
₹122.00AADHAVAN STEVIA – 50 gram
இனிப்புதுளசிகொண்டது.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக STEVIA பயன்படுத்த சர்க்கரையின்அளவு குறையும்.
-
Quick View
AADHAVAN STONE KRUSH DS
₹450.00AADHAVAN STONE KRUSH DS – 60 capsules
மாவிலங்காய், நாயுருவி, மூக்குரட்டைக்கொடி, நெருஞ்சில், சிறுகண் பீளை, நிலக்கீலம் ஆகிய மூலிகைகள் கலந்தது.
சிறுநீரக கல்லை நீக்கும். சிறுநீர் தொற்று, எரிச்சல் ஆகிய சிறுநீரக நோய்களை குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN TURMERIC TABLET
₹600.00AADHAVAN TURMRIC TABLET – 60 tablets
மஞ்சள், காட்டு திப்பிலி, காய்கறிகள் கலந்துள்ளது.
மஞ்சளில் உள்ள ‘கர்குமின்’ என்னும் வேதிப்பொருட்கள் பாக்டீரியாவிற்கு எதிரியாக செயல்படுகின்றது. சருமம் பொலிவடையும். இரத்த சுத்தி செய்யும். இரத்த சிவப்பணுக்கள் பெருக்கும். உடற் சத்துக்குறைகளைக் போக்கும்.