-
Quick View
AADHAVAN ORGANIC SHAMPOO
₹225.00AADHAVAN ORGANIC SHAMPOO
கரிசாலை, செம்பருத்தி, நெல்லி, கல் பாசி, வாடாமல்லி, கோரை கிழங்கு, புதினா & காட்டுக்கஸ்தூரி சேர்க்கப்பட்டது.
இதில் கலந்துள்ள மூலிகைகள் முடிக்கு ஊட்டமளிக்கும். முடி உதிர்வைத்தடுத்து அடர்த்தியாக வளர உதவும். ஈறு, பேன், பொடுகு ஆகியவற்றை நீக்கும். கூந்தலை மிளிரசெய்யும்.
-
Quick View
AADHAVAN PAILESNIL CAPSULES
₹450.00AADHAVAN PAILESNIL CAPSULES – 60 capsules
வேம்பு, சோற்று கற்றாழை, சோம்பு, நாட்டு நிலவாகை, பவழமல்லிகை, பன்னீர்ப்பூ மற்றும் கடுக்காய் போன்ற மூலிகைகள் கலந்தது.
மூலம், ரத்த மூலம், சீழ் மூலம், ஆசன வாய் கட்டி போன்ற அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN PAILESNIL CHURNA
₹145.00AADHAVAN PAILESNIL CHURNA
நிலவேம்பு, இந்துப்பு, சோம்பு, ஓமம், அவரை, வாய்விளங்கம், அதிமதுரம் ஆகிய பலமூலிகைகள் கலந்தது.
நாள்பட்ட மலச்சிக்கல், தலை வலி, அமில மிகைப்பு, மூலம், ரத்த மூலம், சீழ் மூலம், ஆசன வாய் கட்டி போன்ற அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN POWER MIND TAB
₹90.00AADHAVAN POWER MIND TABLT – 60 TABLET
வல்லாரை, அஸ்வகந்தா, விஷ்ணுகிரந்தி, வசம்பு, தகரம், கருங்காலி, கரிசலாங்கண்ணி, நெல்லி, ஓமம், சடாமஞ்சில் ஆகியவை கலந்தது.
ஞாபக சக்தியை அதிகப்படுத்துகின்றது. மூளையை சுறுசுறுப்பாக வைக்கின்றது. கவலைகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.
-
Quick View
AADHAVAN POWER MIND+ CAPSULES
₹450.00AADHAVAN POWER MIND+ CAPSULES – 30 capsules
பட்டுக் கூட்டை, கற்பூரவல்லி, லாவெண்டர் பூ, சந்தனம், தாளிசபத்திரி, தாமரைப்பூ, துளசி, ஒரிலைத் தாமரை ஆகியவை கலந்தது.
ஞாபக சத்தியை அதிகப்படுத்துகின்றது. மூளையை சுறுசுறுப்பாக வைக்கின்றது. கவலைகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.
-
Quick View
AADHAVAN PSORIA 666 OIL
₹180.00AADHAVAN PSORIA 666 OIL – 100 ML
வேம்பு, மஞ்சள், மரமஞ்சள், நிலவேம்பு, செந்சந்தனம், நெல்லி, கடுக்காய், ஆடாதொடை, கீழாநெல்லி, ஆளிவ் எண்ணெய் கலந்தது.
சொறி, சிரங்கு, அரிப்பு, எரிச்சல், நமைச்சல் மற்றும் அனைத்து விதமான தோல் வியாதிகளையும் குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN PSORIA 666 SYRUP
₹180.00AADHAVAN PSORIA 666 SYRUP
நன்னாரி, நிலவேம்பு, மரமஞ்சள், மஞ்சட்டி, வேம்பு, சீந்தில், மஞ்சள், வாகை, கடுக்காய், நெல்லி, கோரி கிழங்கு ஆகிய மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
இரத்தத்தை சுத்தமாக்கி சொறி, சிரங்கு, படை, பருக்கள், படர்தாமரை போன்ற அனைத்து வகையான தோல் வியாதிகளையும் குணமாக்கும்.
-
Quick View
AADHAVAN RADNA PURUSHA DS
₹1,800.00AADHAVAN RADNA PURUSHA DS – 60 CAPSULES
சிலாஜித், பூனைக்காலி விதை, அசுவகந்தி, எட்டி கொட்டை, ஜாதிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு, லவங்கம், சாலமிசிரி, நெருஞ்சில் முள், கசகசா, நீர்முள்ளி, குங்கும பூ மற்றும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
வளமான விந்தணுக்கள் உற்பத்திக்கு சிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN RAJ PARVARTINI VATI
₹180.00AADHAVAN RAJ PARVARTINI VATI – 60 TABLETS
கற்றாழை, பெருங்காயம், கீழாநொல்லி, சிறுகுறிஞ்சான் போன்ற மூலிகைகள் கலந்துள்ளது.
முறையற்ற மாதவிடாயை முறைப்படுத்தும். மாதவிடாய் வயிற்று வலி, முதுகு வலி, உடல் பலகீனம், இரத்த சோகை மற்றும் அனைத்து விதமான கருப்பை கோளாறுகளையும் குணமாக்கும்.