-
Quick View
AADHAVAN KARUNGALI+ CAPSULES
₹600.00AADHAVAN KARUNGALI+ CAPSULES – 60 Capsules
அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிலசித்து, பூனைக்காலிவிதை, திப்பிலி, நிலப்பூசணி கலந்துள்ளது.
களைப்பை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கின்றது. உடலை பலப்படுத்தும். இளமையாக இருக்க உதவும். ஆண்மையை அதிகரிக்கும். பாலுணர்வைத் தூண்டும்.
-
Quick View
AADHAVAN KAUNCH BEEJ CAPSULES
₹450.00AADHAVAN KAUNCH BEEJ CAPSULES – 60 Capsules
பூனைக்காலி விதை உள்ளது.
மத்திய நரம்பு மண்டலத்திற்கு (Central Nervous System) ஊட்டமளிக்கும். நடுக்குவாதத்தை குணமாக்கி பாலியல் உறுப்புகளை பலப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN KESH VITA CAPSULES
₹450.00AADHAVAN KESH VITA CAPSULES – 60 Capsules
கரிசலாங்கண்ணி, சங்குப்பூ, நீர்ப்பிரமி, அதிமதுரம், செம்பருத்தி, நெல்லிக்காய் மூலிகைகள் கலந்துள்ளது.
தலை முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு மற்றும் பலமற்ற தலை முடி ஆகியவற்றை நீக்கி, தலை முடி நன்கு செழித்து வளர உதவுகின்றது.
-
Quick View
AADHAVAN KOKILAKSHA CAPSULES
₹600.00AADHAVAN KOKILAKSHA CAPSULES – 60 Capsules
நீர்முள்ளி விதை கலந்துள்ளது.
சிறுநீர் பெருக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும். உயிரணுக்கள் பெருகிடும். காமத்தை தூண்டும்.விந்தணுக்களை கெட்டிப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN KOKILAKSHA+ CAPSULES
₹750.00AADHAVAN KOKILAKSHA+ CAPSULES – 60 capsules
நீர்முள்ளி மற்றும் ஆட்டுப்பால் கலந்து உள்ளது.
சிறுநீர் பெருக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும். உடலுக்கு உறுதி அளிக்கும். உயிரணுக்கள் பெருகிடும். காமத்தை தூண்டும்.
-
Quick View
AADHAVAN LAXA FAST CAPSULES
₹270.00AADHAVAN LAXA FAST CAPSULES – 60 capsules
ஆவாரம் இலை கலந்தது.
கடுமையான மலச்சிக்கல், வயிற்று உப்பிசம், வாய்வு கோளாறுகள், உடல் பருமன், வாய் நாற்றம், போன்ற குறைபாடுகள் தீரும்.
-
Quick View
AADHAVAN LONG DRIVE CAPSULES
₹1,080.00AADHAVAN LONG DRIVE CAPSULES – 60 capsules
குங்குமப்பூ, அக்கரகாரம், அஸ்வகந்தா, சிலாசத்து, ஜாதிக்காய், பூனைக்காலி, தண்ணீர்விட்டான் கிழங்கு, நீர்முள்ளி, வங்கம், அப்பிரகம், லோக, யோகராஜ குக்குலூ, மகரத்வஜ போன்ற மூலிகைகள் கலந்தது.
விந்து உற்பத்தி அதிகரிக்கும். நரம்புகளை வலுப்படுத்தி விந்து முந்துதலை தடுக்கும். உடலுறவில் நாட்டமின்மை குறைபாட்டை நீக்கும். Premature ejaculation குணமாக சிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN LONG DRIVE DS CAPSULES
₹1,350.00AADHAVAN LONG DRIVE DS CAPSULES – 60 Capsules
மாதுளை, வில்வம், கடுக்காய், நெல்லிக்காய், சீந்தில், சிலாசித்து, பூனைக்காலி விதை, சடாமஞ்சில், ஜாதிக்காய் மேலும் பல மூலிகைகள் கலந்தது.
விந்து உற்பத்தியை அதிகரிக்கும். விந்துவை கெட்டிப்படுத்தும். காம உணர்வை அதிகரிக்கும். துரிதஸ்கலிதம் (PREMATURE EJACULATION) – சிறந்த தாம்பத்தியத்திற்கு சிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN M SPER CAPSULES
₹900.00AADHAVAN M SPER CAPSULES – 60 capsules
சிலாசத்து, அஸ்வகந்தா, வங்க பஸ்பம், லோக பஸ்பம், பவல பஸ்பம், பூனைக்காலி விதை, மகரத்வஜ, தண்ணீர்விட்டான் கிழங்கு, எட்டிக்கொட்டை, ஓமம், பறங்கிப்பட்டை, சாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலக்காய், நெறிஞ்சில், கோரைகிழங்கு, புத்திரஜீவி விதை போன்ற மூலிகைகள் கலந்தது.
பெண்களுக்கு ஏற்படும் கருமுட்டை வளர்ச்சியின்மை பிரச்சனைகளை நீக்கி குழந்தை பாக்கியம் பெற உதவும்.