-
Quick View
AADHAVAN HIBISCUS OIL
₹180.00AADHAVAN HIBISCUS OIL – 100 ml
செம்பருத்தி, பாதாம் எண்ணெய், நெல்லிக்காய், கரிசாலை, மருதாணி, பூலங்கிழங்கு, இலவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய், வல்லாரை எண்ணெய், வேம்பு எண்ணெய் & எள் ஆகியவை கலந்துள்ளது.
முடிக்கு ஊட்டமளித்து உதிர்வதை தடுக்கும். தலைமுடி ஆரோக்கியமான வளர உதவும். பொடுகு மற்றும் இளநரையை நீக்கும்.
-
Quick View
AADHAVAN IBS Q CAPSULES
₹600.00AADHAVAN IBS Q CAPSULES – 60 capsules
இஞ்சி, ஓமம், மா, கசகசா, சுண்டைக்காய், மாதுளை, வில்வம், விளாம் பழம் ஆகியவை கலந்தது.
மலச்சிக்கல், வயிற்றுவலி மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும். குடலை பலப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN JAIPHAL OIL
₹360.00AADHAVAN JAIPHAL OIL – 25 ml
பூனைக்காலிவிதை, அஸ்வகந்தா, ஜாதிக்காய், அக்ரகாரம் அகிய மூலிகைகள் கலந்தவை.
ஆண்குறி விறைப்பின்மையை போக்கும் துணை மருந்து. ஆண்குறி நரம்புகளை பலப்படுத்தும். தினமும் பயன்படுத்த வேண்டும்.
-
Quick View
AADHAVAN JATHIKA+ CAPSULES
₹600.00AADHAVAN JATHIKA+ CAPSULES – 60 Capules
அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிலசித்து, அரத்தை, துளசி, நெல்லி, அதிமதுரம், குங்குமப்பூ, கடுக்காய் கலந்துள்ளது.
களைப்பை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கின்றது. உடலை பலப்படுத்தும். இளமையாக இருக்க உதவும். ஆண்மையை அதிகரிக்கும்.
-
Quick View
AADHAVAN KABZNASHINI POWDER
₹110.00AADHAVAN KABZNASHINI POWDER – 80 gram pack
ஓமம், நிலாவரை, வாய்விளங்கம், கடுக்காய், நெல்லிக்காய், ரோஜாப்பூ வால் மிளகு, போன்றவை கலந்தது.
கடுமையான மலச்சிக்கல், வயிற்று உப்பிசம், வாய்வு கோளாறுகள், உடல் பருமன், வாய் நாற்றம், போன்ற குறைபாடுகள் தீரும்.
-
Quick View
AADHAVAN KALMEGH+ CAPSULES
₹450.00AADHAVAN KALMEGH+ CAPSULES – 60 Capsules
நிலவேம்பு, விலாமிச்சு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு, சந்தனம், பற்பாடகம் மற்றும் பேய்புடல் ஆகியன கலந்தது.
டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, நாள்பட்ட காய்ச்சல், தசை வலியுடன் கூடிய காய்ச்சல், கல்லீரல் கோளாறுகள் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN KALONJI CAPSULES
₹270.00AADHAVAN KALONJI CAPSULES – 60 Capsules
கருஞ்சீரகம் கலந்துள்ளது.
மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். உடலை பலமடைய செய்யும்.
-
Quick View
AADHAVAN KAMA JEEVI CAPSULES
₹2,700.00AADHAVAN KAMA JEEVI CAPSULES – 30 capsules in pack
ஜாதிக்காய், ஜாதிபத்திரி, அக்கரகாரம், வால்மிளகு, கருவேலம்பிசின், நாககேசரம், சுபாரி, குங்குமப்பூ போன்ற மூலிகைகள் கலந்தது.
அதீத விறைப்பின்மைக்கான சிறந்த மருந்து (ERECTILE DYSFUNCTION ), காமம் பெருக, கலவியில் இயலாமை, துரிதஸ்கலிதம் (PREMATURE EJACULATION) போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
-
Quick View
AADHAVAN KAMAFIT CAPSULES
₹1,800.00AADHAVAN KAMAFIT CAPSULES – 30 capsules in pack
ஜாதிக்காய், ஜாதிபத்திரி, அக்கரகாரம், வால்மிளகு, கருவேலம்பிசின், நாககேசரம், சுபாரி, கசகசா, குங்குமப்பூ போன்ற மூலிகைகள் கலந்தது.
ஆண்குறி விறைப்பின்மை (ERECTILE DYSFUNCTION ), காமம் பெருக, கலவியில் இயலாமை, துரிதஸ்கலிதம் (PREMATURE EJACULATION) போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.