-
Quick View
AADHAVAN GINSENG+ CAPSULES
₹900.00AADHAVAN GINSENG+ CAPSULES – 60 capsules
கொரியா ஜின்செங், ஜிங்கோ பிலோபா கலந்துள்ளது.
ஜின்செங் மூலிகை சத்து நிறைந்து. இது அறிவு திறனையும் நினைவாற்றலை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலின் அரோக்கியத்தை அதிகரிக்கும்.
-
Quick View
AADHAVAN GOAT MILK CAPSULES
₹600.00AADHAVAN GOAT MILK CAPSULES – 60 capsules in pack
ஆட்டுப்பால் கலந்தது.
ஆட்டுப்பால் சத்து நிறைந்தது. இரத்த சோகையை தடுக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதயத்தை சீராக இயங்க உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.
-
Quick View
AADHAVAN GOKSHUR CAPSULES
₹450.00AADHAVAN GOKSHUR CAPSULES – 60 capsules
நெருஞ்சில் கலந்துள்ளது.
சிறுநீரக கோளாறுகள், சிறுநீர்ப்பை நோய்கள், சிறுநீர் பிரியாமை, சிறுநீரக கல் போன்ற அனைத்து நோய்களையும் சரி செய்யும் மிக சிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN GYNAESOL CAPSULES
₹450.00AADHAVAN GYNAESOL CAPSULES
நெல்லி, நிலவேம்பு, மரமஞ்சள், அஸ்வகங்தா, அசோகப்பட்டை, தண்ணீர்விட்டான் கிழங்கு, பறங்கிப்பட்டை, வசம்பு, துளசி, தசமூலம், தேவதாரூ, சடாமாஞ்சில், மாம்பருப்பு போன்ற மூலிகைகள் கலந்தது.
மாதவிடாய் கோளாறுகள், தாமதித்த மாதவிடாய் , அடிக்கடி உண்டாகும் மாதவிடாய் , முதுகு வலி(LOWER BACK PAIN) உடல் பலகீனம், கருமுட்டை வளர்ச்சியின்மை, மாதவிடாய் முடியும் தருவாயில் உண்டாகும் உடல் நல கோளாறுகள், போன்றவை குணமாகும்.
-
Quick View
AADHAVAN HAEMOCARE CAPSULES
₹450.00AADHAVAN HAEMOCARE CAPSULES – 60 capsules
வேப்பிலை, மஞ்சிட்டி, நெல்லிக்காய், சாரணை, பறங்கிப்பட்டை, சீந்தில், கடுக்காய் போன்ற மூலிகைகள் கலந்தது.
இரத்த சோகை குணமாகும், பசியின்மை, உடல் அசதி, சோர்வு, தலைசுற்றல், மயக்கம், வாந்தி, ருசியின்மை, தோல் வியாதிகள், கல்லீரல் வியாதிகள்
-
Quick View
AADHAVAN HARIDRA KHAND CHURNA
₹125.00AADHAVAN HARIDRA KHAND CHURNA – 100g
மஞ்சள், இஞ்சி, கருஞ்சீரகம் , திப்பிலி, கடுக்காய், நெல்லி, பட்டை, இலவங்கம், திரிபலா, குங்குமப்பூ, கோரைக்கிழங்கு, நெய் ஆகியவை கலந்தது.
உடலுக்கு ஊட்டமளிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கிருமிகளை அழிக்கும். அனைத்து விதமான தோல் வியாதிகளையும் குணமாக்கும்.
-
Quick View
AADHAVAN HERBO IRON CAPSULES
₹450.00AADHAVAN HERBO IRON CAPSULES – 60 capsules
அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, கேரட் நெல்லி, பாலக் கீரை, காளான், பரம்பை, சந்தனம், இலவங்கப்பட்டை, சோயா பீன்ஸ் ஆகியவை கலந்துள்ளது.
இரும்பு சத்து நிறைந்தது. ரத்த சோகை நோய்களை குணமாகி நலம் பெறலாம்
-
Quick View
AADHAVAN HERBO THYRO CAPSULES
₹450.00AADHAVAN HERBO THYRO CAPSULES – 60 Capsules
பூண்டு, திரிகடுகு, பிராமி, சடமாஞ்சில், அஸ்வகந்தா, துளசி, சிலசித்து, கற்றாழை கலந்துள்ளது.
இதில் உள்ள மூலிகை பொருட்கள் தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும்.
-
Quick View
AADHAVAN HERBOSULIN CAPSULES
₹450.00AADHAVAN HERBOSULIN CAPSULES – 60 Capsules
கஸ்தூரி மஞ்சள், வேங்கை இலை, சிறுகுறிஞ்சான், வெந்தயம், சீந்தில் கொடி, நிலவேம்பு, நாவல், அமுக்கிரா, ஷிலாஜித், வேம்பு, பாகற்காய், திரிபலா ஆகிய மூலிகைகள் கலந்தது.
இந்த மூலிகைக் கலவை சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சத்தியை தருகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.