-
Quick View
AADHAVAN COUNT60+ POWDER
₹1,080.00AADHAVAN COUNT60+ POWDER – 100 GRAM PACK
தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, சிலாசத்து, முசலி, கிருஷ்ண முசலி, பூனைகாலி விதை, சாலா மிசிரி, அக்கிரகாரம் நெருஞ்சில், கோரைக்கிழங்கு போன்றவை கலந்தது.
விந்து உற்பத்தி அளவை அதிகரித்து வளமையான உயிரணுக்களை உற்பத்தி செய்யும். ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற உதவும். விந்தணுக்கள் குறைபாடு (Azoospermia) மருத்துகளுள் மிகசிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN COW COLOSTRUM
₹600.00AADHAVAN COW COLOSTRUM – 60 capsules
சீம்பால் கலந்துள்ளது.
சீம்பாலில் உள்ள வைட்டமின், கனிமங்கள் (minerals) உடலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான வாழ்வை தரும். நரம்பு மண்டலத்தை சீறாக உதவும்.
-
Quick View
AADHAVAN DERMA666 CAPSULES
₹450.00AADHAVAN DERMA666 CAPSULES – 60 capsules
வேம்பு மற்றும் கீழாநெல்லி சேர்ந்த கலவை.
வறண்ட சருமம், வெந்தேமல் வெண்படை, வெண்புள்ளி நோய் மற்றும் நமைச்சல் போன்ற தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN DHATU POUSHTIK CHOORANA
₹270.00AADHAVAN DHATU POUSHTIK CHOORANA – 100 gram pack
கலந்துள்ள மூலிகைகள்:
சதாவரி,சாலமிசிரி, திப்பிலி,நெருஞ்சில், புனைக்காலி, அஸ்வகந்தா, சுக்கு, மூங்கிலரிசி, பரங்கிப்பட்டை, வெள்ளைமுசிலி, நிலப்பனைகிழங்கு, நிலப்பூசணி, கருவேலம், நீர்முள்ளி ஆகிய மூலிகைகள் கலந்துள்ளது.
தூக்கத்தில் விந்து வெளியாதல் நீங்கி உடலை பலப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN DIA STRENGTH CAPSULES
₹450.00AADHAVAN DIA STRENGTH CAPSULES – 60 capsules
பாகற்காய், நாவல், வெந்தயம், வேம்பு, சிலாசித்து, அஸ்வகந்தா ஆகிய மூலிகைகள் கலந்தது.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மிக சிறந்த மருந்து. உடலை உறுதி பெறச் செய்யும்
-
Quick View
AADHAVAN FATKIL CAPSULES
₹450.00AADHAVAN FATKIL CAPSULES – 60 capsules
மருதம்பட்டை, பூண்டு, வெந்தயம், இஞ்சி, திராட்சை விதை, பெருங்காயம், அதிமதுரம், ரேஸ்மாரி, மஞ்சள், துளசி ஆகியவை கலந்துள்ளது.
கெட்ட கொழுப்பை குறைத்து சீரான உடல் எடையை தரும்.
-
Quick View
AADHAVAN GARLIC CAPSULES
₹270.00AADHAVAN GARLIC CAPSULES – 60 capsules
பூண்டு பொடி, மிளகுத்தூள் இலைகள் கலந்துள்ளது.
இயற்கையான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் இதயத்தை பாதுக்காக்கின்றது. பூண்டு இரத்த கொழுப்பின் அளவை சீராக இருக்க உதவுகின்றது.
-
Quick View
AADHAVAN GB STONIL CAPSULES
₹450.00AADHAVAN GB STONIL CAPSULES – 60 capsules
வேம்பு, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, சீந்தில் கொடி, கடுகுரோகிணி, திப்பலி, மூக்குரட்டைக்கொடி ஆகிய மூலிகைகள் கலந்தது.
பித்தப்பை கற்கள் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மிக சிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN GINGER CAPSULES
₹270.00AADHAVAN GINGER CAPSULES – 60 capsules
இஞ்சி கலந்துள்ளது.
இரைப்பைக் குடல் வலி, ஜீரண கோளாறுகள், வாய்வு கோளாறுகள், வீக்கங்கள் போன்றவற்றை குணமாக்கும் சிறந்த மருந்து . சளி, இருமல் ஆகியவற்றை குணமாக்கும்