-
Quick View
AADHAVAN ULSO Q DS
₹450.00AADHAVAN ULSO Q DS – 60 capsules
பூண்டு, இஞ்சி, ஏலக்காய், மாதுளை, சீரகம், பெருங்காயம், சித்திர மூலம், மிளகு, எலுமிச்சை, பெருஞ்சீரகம், புதினா ஆகிய மூலிகைகள் கலந்துள்ளது.
குடல் புண், வாய்வு, வயிற்று கோளாறு, வயிறு உப்பசம், நெஞ்சி எரிச்சல், சீரண கோளாறு, குடல் கிருமிகள் போன்றவற்றை குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN ULSO Q TAB
₹90.00AADHAVAN ULSO Q TAB – 60 tablets
அதிமதுரம், நாகப்பூ, திரிபலா, சீரகம், சீந்தில் கொடி, பெருங்காயம், மிளகு, புதினா ஆகிய மூலிகைகள் கலந்துள்ளது.
குடல் புண், வாய்வு, வயிற்று கோளாறு, வயிறு உப்பசம், நெஞ்சி எரிச்சல், சீரண கோளாறு, குடல் கிருமிகள் போன்றவற்றை குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN URIC AMILA Q CAPSULES
₹450.00AADHAVAN URIC AMILA Q CAPSULES – 60 Capsules
அஸ்வகந்தா, ஓமம், வசம்பு, வேம்பு, கடுகு, சீந்தில், மரமஞ்சள், மூக்கிரட்டை, திரிபலா மேலும் பல மூலிகைகள் கலந்தது.
யூரிக் அமிலம் அதிகமானால் கால் வலி, மூட்டுவலி ஆகியவை ஏற்படும். இதில் உள்ள மூலிகைகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN UTI Q CAPSULE
₹300.00AADHAVAN UTI Q CAPSULE – 30 capsules
நெருஞ்சில், சிறுபிளை, மூக்கிரட்டை, புதினா, மாவிலங்கம், கிஞ்சுகம், தொட்டாற் சுருங்கி, மஞ்சள், சீந்தில், சிலாசித்து மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
சிறுநீரக பாதை தொற்றுநோய், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கோளாறு போன்ற நோய்களை குணமாக்கும்.
-
Quick View
AADHAVAN UTI Q SYRUP
₹145.00AADHAVAN UTI Q SYRUP – 200 ml
நெருஞ்சில், சிறுபிளை, மூக்கிரட்டை, மாவிலங்கம், கிஞ்சுகம், தொட்டாற் சுருங்கி, மஞ்சள், சீந்தில், சிலாசித்து மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
சிறுநீரக பாதை தொற்றுநோய், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கோளாறு போன்ற அனைத்து நோய்களையும் குணமாக்கும்.
-
Quick View
AADHAVAN VASAVELEHA LEHIYAM
₹125.00AADHAVAN VASAVELEHA LEHIYAM – 150 gram
ஆடாதொடை இலை, திப்பிலி, நெய் மற்றும் சர்க்கரை கலந்தது.
நாள்ப்பட்ட சளி மற்றும் இருமல், ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாச கோளாறு ஆகியவற்றை குணமாக்கும்.
-
Quick View
AADHAVAN VIROSHOOT
₹600.00AADHAVAN VIROSHOOT – 60 capsules
பப்பாளி, துளசி, சீந்தில் கொடி, மருத இலை, மாதுளை, அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, மஞ்சள், கற்றாழை, வேம்பு மேலும் பல மூலிகைகள் கலந்தது.
உடலில் ஏற்படும் அனைத்து தொற்றுவியாதிகளையும் குணமாக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து ஆண்குறி புண்களை குணமாக்கும்.