AADHAVAN UTI Q CAPSULE
₹300.00
AADHAVAN UTI Q CAPSULE – 30 capsules
நெருஞ்சில், சிறுபிளை, மூக்கிரட்டை, புதினா, மாவிலங்கம், கிஞ்சுகம், தொட்டாற் சுருங்கி, மஞ்சள், சீந்தில், சிலாசித்து மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
சிறுநீரக பாதை தொற்றுநோய், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கோளாறு போன்ற நோய்களை குணமாக்கும்.