AADHAVAN URIC AMILA Q CAPSULES
₹450.00
AADHAVAN URIC AMILA Q CAPSULES – 60 Capsules
அஸ்வகந்தா, ஓமம், வசம்பு, வேம்பு, கடுகு, சீந்தில், மரமஞ்சள், மூக்கிரட்டை, திரிபலா மேலும் பல மூலிகைகள் கலந்தது.
யூரிக் அமிலம் அதிகமானால் கால் வலி, மூட்டுவலி ஆகியவை ஏற்படும். இதில் உள்ள மூலிகைகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும்.