AADHAVAN SALLAKI PAIN OIL
₹135.00
AADHAVAN SALLAKI PAIN Q OIL – 50 ML
நொச்சி, மரமஞ்சள், ஊமத்தை, குறுமிளகு, சீமைத்தேவதாரு, புதினா மேலும் பல மூலிகைகள் கலந்தது.
முதுகு வலி, இடுப்பு வலி, எலும்பில் குத்துதல், மூட்டு வலி, உடலில் ஏற்படும் அனைத்துவிதமான வலிகளையும் நீக்கும்.