Shop

AADHAVAN RAKTHA SUKTHI TAB

180.00

AADHAVAN RAKTHA SUKTHI TAB – 60 TAB 

மஞ்சள், கடுக்காய், பூனைக்காலிவிதை, பரங்கிப்பட்டை, கொன்றை, கோரை, சிரிடம், கற்றாழை, கருவேலம், செம்மந்தாரை, சாரணை, மல்லிகை, குப்பைமேனி,கொட்டைகரந்தை, ஆவாரை, மாங்கொட்டைப்பருப்பு, கொண்டைக்கடலை, தர்பூசணி, தாமரை, பன்னீர், புளி ஆகிய மூலிகை கலந்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களின் மேனியை மிளிர செய்ய உதவுகின்றது. மேலும் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதிகள், முகபருக்கள், வேர்க்குரு ஆகிய அனைத்து தோல் வியாதிகளும் நீங்கும்.

Category:
X