AADHAVAN PSORIA 666 SYRUP
₹180.00
AADHAVAN PSORIA 666 SYRUP
நன்னாரி, நிலவேம்பு, மரமஞ்சள், மஞ்சட்டி, வேம்பு, சீந்தில், மஞ்சள், வாகை, கடுக்காய், நெல்லி, கோரி கிழங்கு ஆகிய மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
இரத்தத்தை சுத்தமாக்கி சொறி, சிரங்கு, படை, பருக்கள், படர்தாமரை போன்ற அனைத்து வகையான தோல் வியாதிகளையும் குணமாக்கும்.