AADHAVAN POWER MIND TAB
₹90.00
AADHAVAN POWER MIND TABLT – 60 TABLET
வல்லாரை, அஸ்வகந்தா, விஷ்ணுகிரந்தி, வசம்பு, தகரம், கருங்காலி, கரிசலாங்கண்ணி, நெல்லி, ஓமம், சடாமஞ்சில் ஆகியவை கலந்தது.
ஞாபக சக்தியை அதிகப்படுத்துகின்றது. மூளையை சுறுசுறுப்பாக வைக்கின்றது. கவலைகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.