AADHAVAN ORGANIC SHAMPOO
₹225.00
AADHAVAN ORGANIC SHAMPOO
கரிசாலை, செம்பருத்தி, நெல்லி, கல் பாசி, வாடாமல்லி, கோரை கிழங்கு, புதினா & காட்டுக்கஸ்தூரி சேர்க்கப்பட்டது.
இதில் கலந்துள்ள மூலிகைகள் முடிக்கு ஊட்டமளிக்கும். முடி உதிர்வைத்தடுத்து அடர்த்தியாக வளர உதவும். ஈறு, பேன், பொடுகு ஆகியவற்றை நீக்கும். கூந்தலை மிளிரசெய்யும்.