Shop

AADHAVAN M SPER O CAPSULES

900.00

AADHAVAN M SPER O CAPSULES – 60 capsules

தண்ணீர்விட்டான் கிழங்கு, சிலாசத்து, அஸ்வகந்தா, வங்க பஸ்பம், லோக பஸ்பம், பவள பஸ்பம், பூனைக்காலி விதை, மகரத்வஜ, எட்டிக்கொட்டை, ஓமம், பறங்கிப்பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலக்காய், நெறிஞ்சில், கோரைகிழங்கு, புத்திரஜீவி விதை போன்ற மூலிகைகள் கலந்தது.

விந்து உற்பத்தியின் அளவை அதிகரிக்கும், வளமையான உயிரணுக்களை அதிகரிக்கும், விந்தில் 60மில்லியனுக்கும் அதிகமான அளவில் உயிரணுகள் அதிகரிக்கும், உயிரணுக்கள் இல்லாத நிலை(AZOOZSPERMIA)க்கு மிக சிறந்த மருந்து மருந்துகளில் ஒன்று. ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற உதவும்.

X