AADHAVAN KESH VITA CAPSULES
₹450.00
AADHAVAN KESH VITA CAPSULES – 60 Capsules
கரிசலாங்கண்ணி, சங்குப்பூ, நீர்ப்பிரமி, அதிமதுரம், செம்பருத்தி, நெல்லிக்காய் மூலிகைகள் கலந்துள்ளது.
தலை முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு மற்றும் பலமற்ற தலை முடி ஆகியவற்றை நீக்கி, தலை முடி நன்கு செழித்து வளர உதவுகின்றது.