AADHAVAN HIBISCUS OIL
₹180.00
AADHAVAN HIBISCUS OIL – 100 ml
செம்பருத்தி, பாதாம் எண்ணெய், நெல்லிக்காய், கரிசாலை, மருதாணி, பூலங்கிழங்கு, இலவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய், வல்லாரை எண்ணெய், வேம்பு எண்ணெய் & எள் ஆகியவை கலந்துள்ளது.
முடிக்கு ஊட்டமளித்து உதிர்வதை தடுக்கும். தலைமுடி ஆரோக்கியமான வளர உதவும். பொடுகு மற்றும் இளநரையை நீக்கும்.