AADHAVAN HERBOSULIN CAPSULES
₹450.00
AADHAVAN HERBOSULIN CAPSULES – 60 Capsules
கஸ்தூரி மஞ்சள், வேங்கை இலை, சிறுகுறிஞ்சான், வெந்தயம், சீந்தில் கொடி, நிலவேம்பு, நாவல், அமுக்கிரா, ஷிலாஜித், வேம்பு, பாகற்காய், திரிபலா ஆகிய மூலிகைகள் கலந்தது.
இந்த மூலிகைக் கலவை சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சத்தியை தருகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.