AADHAVAN GYNAESOL CAPSULES
₹450.00
AADHAVAN GYNAESOL CAPSULES
நெல்லி, நிலவேம்பு, மரமஞ்சள், அஸ்வகங்தா, அசோகப்பட்டை, தண்ணீர்விட்டான் கிழங்கு, பறங்கிப்பட்டை, வசம்பு, துளசி, தசமூலம், தேவதாரூ, சடாமாஞ்சில், மாம்பருப்பு போன்ற மூலிகைகள் கலந்தது.
மாதவிடாய் கோளாறுகள், தாமதித்த மாதவிடாய் , அடிக்கடி உண்டாகும் மாதவிடாய் , முதுகு வலி(LOWER BACK PAIN) உடல் பலகீனம், கருமுட்டை வளர்ச்சியின்மை, மாதவிடாய் முடியும் தருவாயில் உண்டாகும் உடல் நல கோளாறுகள், போன்றவை குணமாகும்.