AADHAVAN BONESET VARMA THAILAM
₹135.00
AADHAVAN BONESET VARMA THAILAM – 50 ML
தைல மர எண்ணெய், கற்பூற எண்ணெய், தந்தக தைலம், புதினா எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கலந்துள்ளது.
இந்த எண்ணெயை தடவினால் வலியுள்ள இடம் குளிர்ச்சி அடையும். உடல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.