AADHAVAN ASHOKA SYRUP
₹125.00
AADHAVAN ASHOKA SYRUP – 200 ml
அசோகம், வசம்பு, லோத்ரா, அஸ்வகந்தா, மஞ்சட்டி, கஸ்தூரி மஞ்சள், பலாசம், தண்ணீர்விட்டான் கிழங்கு, மரமஞ்சள், முருங்கை, பூனைகாலி, படிகாரம், சீந்தில் ஆகியவை கலந்துள்ளது.
ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை குணமாக்கும், வெள்ளைப்படுத்தலுக்கு சிறந்த மருந்தாகும். கற்பகால நோய்களை தடுக்கும். பெண்களின் கருப்பை பலமடையும்.