Shop

AADHAVAN ASHOKA DS CAPSULES

450.00

AADHAVAN ASHOKA DS CAPSULES 60 capsules

கலந்துள்ள மூலிகைகள்:
அசோகம், வசம்பு, லோத்ரா, அஸ்வகந்தா, மஞ்சட்டி, தண்ணீர்விட்டான் கிழங்கு, மரமஞ்சள், தகரம், முருங்கை, பூனைகாலி, படிகாரம் ஆகியவை கலந்துள்ளது.

குணப்படுத்தும் நோய்கள்:
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை குணமாகும். கர்ப்ப கால நோய்களை தடுக்கும். வெள்ளைப்படுத்தலுக்கு சிறந்த மருந்தாகும். பெண்களின் கருப்பை பலமடையும்.

X