AADHAVAN APPILIV CAPSULES
₹450.00
AADHAVAN APPILIV CAPSULES – 60 capsules
கீழா நெல்லி, கரிசலாங்கன்னி, மருதம் பட்டை நிலவேம்பு, சாரணை மற்றும் பல்வேறு மூலிகைகள் கலந்தது.
குணப்படுத்தும் நோய்கள்:
மஞ்சள் காமாலை, மதுவெறி நோயால் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் வீக்கம், கல்லீரலில் கொழுப்பு, பசியின்மை, ஜீரண கோளாறு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.