AADHAVAN ALOE VERA JUICE
₹125.00
AADHAVAN ALOE VERA JUICE – 200 ml
கற்றாழை கலந்துள்ளது.
முடி வளர்ச்சியை அதிகரிக்கும், பொடுகை குறைக்கும், முகத்தில் உண்டாகும் மருக்கள் மற்றும் முகப்பருவை நீக்கும், காயங்களை குணமாக்கும், மூட்டுவலிகள் மற்றும் தசை வலியை குறைக்கும், செரிமானத்திற்கு ஏற்றது, உடலில் உள்ள நச்சுதன்மை நீக்கும், மேனியை பாதுகாக்கும், பற்களின் ஈறுகளை வலுவாக்கும், கண் எரிச்சலை குறைக்கும்.