-
Quick View
AADHAVAN KALMEGH+ CAPSULES
₹450.00AADHAVAN KALMEGH+ CAPSULES – 60 Capsules
நிலவேம்பு, விலாமிச்சு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு, சந்தனம், பற்பாடகம் மற்றும் பேய்புடல் ஆகியன கலந்தது.
டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, நாள்பட்ட காய்ச்சல், தசை வலியுடன் கூடிய காய்ச்சல், கல்லீரல் கோளாறுகள் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN TURMERIC TABLET
₹600.00AADHAVAN TURMRIC TABLET – 60 tablets
மஞ்சள், காட்டு திப்பிலி, காய்கறிகள் கலந்துள்ளது.
மஞ்சளில் உள்ள ‘கர்குமின்’ என்னும் வேதிப்பொருட்கள் பாக்டீரியாவிற்கு எதிரியாக செயல்படுகின்றது. சருமம் பொலிவடையும். இரத்த சுத்தி செய்யும். இரத்த சிவப்பணுக்கள் பெருக்கும். உடற் சத்துக்குறைகளைக் போக்கும்.