NEURO CARE

Showing 1–9 of 12 results

  • AADHAVAN AMMUKARA CHURNA

    180.00

    AADHAVAN AMMUKARA CHURNA – 100 gram

    அஸ்வகந்தா மூலிகை கலந்துள்ளது.

    சோர்வு, கவலை, மன அழுத்தம், உடல் பலகீனத்தை குறைக்கும்.

    Quick View
  • AADHAVAN AMUKKARA POWER GOLD

    1,800.00

    AADHAVAN AMUKKARA POWER GOLD – 60 CAPSULES

    அமுக்கரா, சுத்த சிலாஜித், பூனைக்காலி விதை, நெருஞ்சில், சிற்றரத்தை, சாலாமிசிரி, தண்ணீர்விட்டான் கிழங்கு, நெருஞ்சில், கசகசா, லவங்கம், குங்குமப்பூ, நீர்முள்ளி, ஜாதிக்காய் மற்றும் பல மூலிகைகள் கலந்தது.

    சோர்வு, கவலை, மன அழுத்தம், உடல் பலகீனத்தை குறைக்கும். விந்து உற்பத்தி அளவு அதிகரிக்கும். வளமையான விந்தணுக்களை அதிகரிக்கும்.

    Quick View
  • AADHAVAN ASHWA ENERGY POWDER

    225.00

    AADHAVAN ASHWA ENERGY POWDER – 200 gram

    அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, கசகசா, நெருஞ்சில், நிலப்பனைக்கிழங்கு, வெந்தயம், அதிமதுரம் ஆகியவை கலந்தது.

    சத்தான புத்துணர்ச்சி தரும் பொடியாகும். எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையும். உடலுக்கு வலிமைத் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

    Quick View
  • AADHAVAN GINSENG+ CAPSULES

    900.00

    AADHAVAN GINSENG+ CAPSULES – 60 capsules

    கொரியா ஜின்செங், ஜிங்கோ பிலோபா கலந்துள்ளது.

    ஜின்செங் மூலிகை சத்து நிறைந்து. இது அறிவு திறனையும் நினைவாற்றலை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலின் அரோக்கியத்தை அதிகரிக்கும்.

    Quick View
  • AADHAVAN GOAT MILK CAPSULES

    600.00

    AADHAVAN GOAT MILK CAPSULES – 60 capsules in pack

    ஆட்டுப்பால் கலந்தது.

    ஆட்டுப்பால் சத்து நிறைந்தது. இரத்த சோகையை தடுக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதயத்தை சீராக இயங்க உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.

    Quick View
  • AADHAVAN HAEMOCARE CAPSULES

    450.00

    AADHAVAN HAEMOCARE CAPSULES – 60 capsules

    வேப்பிலை, மஞ்சிட்டி, நெல்லிக்காய், சாரணை, பறங்கிப்பட்டை, சீந்தில், கடுக்காய் போன்ற மூலிகைகள் கலந்தது.

    இரத்த சோகை குணமாகும், பசியின்மை, உடல் அசதி, சோர்வு, தலைசுற்றல், மயக்கம், வாந்தி, ருசியின்மை, தோல் வியாதிகள், கல்லீரல் வியாதிகள்

    Quick View
  • AADHAVAN KARUNGALI+ CAPSULES

    600.00

    AADHAVAN KARUNGALI+ CAPSULES – 60 Capsules

    அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிலசித்து, பூனைக்காலிவிதை, திப்பிலி, நிலப்பூசணி கலந்துள்ளது.

    களைப்பை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கின்றது. உடலை பலப்படுத்தும். இளமையாக இருக்க உதவும். ஆண்மையை அதிகரிக்கும். பாலுணர்வைத் தூண்டும்.

    Quick View
  • AADHAVAN MORINGA SUPER POWER

    600.00

    AADHAVAN MORINGA SUPER POWER – 60 capsules

    முருங்கை, ஓமம், வெந்தயம், அதிமதுரம், மஞ்சள், சிலாசித், அஸ்வகந்தா, நெல்லி, தும்பை, திராட்சை விதை ஆகியவை கலந்துள்ளது.

    முருங்கையில் உள்ள அனைத்து சத்துகளும் நிறைந்துள்ளது. ரத்த சோகை, வாத நோய்கள், கண் நோய்கள் மற்றும் ரத்தம் தொடர்பான குறைபாடுகள் குணமாகும். மூட்டுவலிகள், வாயுக் கோளாறுகள் சரியாகும்.

    Quick View
  • AADHAVAN NEURO SURAKSHA CAPSULE

    900.00

    AADHAVAN NEURO SURAKSHA CAPSULES – 60 CAPSULES 

    கலந்துள்ள மூலிகைகள்:
    அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, வசம்பு, அஸ்வகந்தா, சடமாஞ்சி, குறுமிளகு, சுக்கு, பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகிய மூலிகைகள் கலந்தது.

    குணப்படுத்தும் நோய்கள்:
    நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி அளித்து பலப்படுத்துகின்றது. இயல்பான வாழ்வை வாழ வழி வகுக்கின்றது. இந்த மருந்து நோயாளிக்கு நல்ல பலனை அளிக்கின்றது.

    Quick View
X