-
Quick View
AADHAVAN ALOE VERA JUICE
₹125.00AADHAVAN ALOE VERA JUICE – 200 ml
கற்றாழை கலந்துள்ளது.
முடி வளர்ச்சியை அதிகரிக்கும், பொடுகை குறைக்கும், முகத்தில் உண்டாகும் மருக்கள் மற்றும் முகப்பருவை நீக்கும், காயங்களை குணமாக்கும், மூட்டுவலிகள் மற்றும் தசை வலியை குறைக்கும், செரிமானத்திற்கு ஏற்றது, உடலில் உள்ள நச்சுதன்மை நீக்கும், மேனியை பாதுகாக்கும், பற்களின் ஈறுகளை வலுவாக்கும், கண் எரிச்சலை குறைக்கும்.
-
Quick View
AADHAVAN ANAR SHARBAT
₹180.00AADHAVAN ANAR SHARBAT – 500 ml
மாதுளை மற்றும் சர்க்கரை கலந்துள்ளது.
பல வகையான புற்றுநோய்கள் மற்றும் கட்டிகள் புராஸ்டேட் கட்டி, மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது மற்றும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்பை சரி செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை தடுத்து செல்களை புதுப்பித்து சரும பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. தலைமுடியை ஆரோக்கியமாக வளரச் செய்கிறது. பற்களை வலிமையடைய செய்கிறது
-
Quick View
AADHAVAN HAEMOCARE CAPSULES
₹450.00AADHAVAN HAEMOCARE CAPSULES – 60 capsules
வேப்பிலை, மஞ்சிட்டி, நெல்லிக்காய், சாரணை, பறங்கிப்பட்டை, சீந்தில், கடுக்காய் போன்ற மூலிகைகள் கலந்தது.
இரத்த சோகை குணமாகும், பசியின்மை, உடல் அசதி, சோர்வு, தலைசுற்றல், மயக்கம், வாந்தி, ருசியின்மை, தோல் வியாதிகள், கல்லீரல் வியாதிகள்
-
Quick View
AADHAVAN HIBISCUS OIL
₹180.00AADHAVAN HIBISCUS OIL – 100 ml
செம்பருத்தி, பாதாம் எண்ணெய், நெல்லிக்காய், கரிசாலை, மருதாணி, பூலங்கிழங்கு, இலவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய், வல்லாரை எண்ணெய், வேம்பு எண்ணெய் & எள் ஆகியவை கலந்துள்ளது.
முடிக்கு ஊட்டமளித்து உதிர்வதை தடுக்கும். தலைமுடி ஆரோக்கியமான வளர உதவும். பொடுகு மற்றும் இளநரையை நீக்கும்.
-
Quick View
AADHAVAN KESH VITA CAPSULES
₹450.00AADHAVAN KESH VITA CAPSULES – 60 Capsules
கரிசலாங்கண்ணி, சங்குப்பூ, நீர்ப்பிரமி, அதிமதுரம், செம்பருத்தி, நெல்லிக்காய் மூலிகைகள் கலந்துள்ளது.
தலை முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு மற்றும் பலமற்ற தலை முடி ஆகியவற்றை நீக்கி, தலை முடி நன்கு செழித்து வளர உதவுகின்றது.
-
Quick View
AADHAVAN NEELI HAIR GROWTH DS
₹450.00AADHAVAN NEELI HAIR GROWTH DS – 60 capsules
கரிசலாங்கண்ணி, நீர்ப்பிரமி, அதிமதுரம், செம்பருத்தி, நெல்லிக்காய், துளசி, எள்ளு மற்றும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
தலைமுடி உதிர்வு, வழுக்கை, பொடுகு மற்றும் பலமற்ற முடி ஆகியவற்றை நீக்கி, தலைமுடி நன்கு செழித்து வளர உதவுகின்றது.
-
Quick View
AADHAVAN ORGANIC SHAMPOO
₹225.00AADHAVAN ORGANIC SHAMPOO
கரிசாலை, செம்பருத்தி, நெல்லி, கல் பாசி, வாடாமல்லி, கோரை கிழங்கு, புதினா & காட்டுக்கஸ்தூரி சேர்க்கப்பட்டது.
இதில் கலந்துள்ள மூலிகைகள் முடிக்கு ஊட்டமளிக்கும். முடி உதிர்வைத்தடுத்து அடர்த்தியாக வளர உதவும். ஈறு, பேன், பொடுகு ஆகியவற்றை நீக்கும். கூந்தலை மிளிரசெய்யும்.