-
Quick View
AADHAVAN ANAR SHARBAT
₹180.00AADHAVAN ANAR SHARBAT – 500 ml
மாதுளை மற்றும் சர்க்கரை கலந்துள்ளது.
பல வகையான புற்றுநோய்கள் மற்றும் கட்டிகள் புராஸ்டேட் கட்டி, மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது மற்றும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்பை சரி செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை தடுத்து செல்களை புதுப்பித்து சரும பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. தலைமுடியை ஆரோக்கியமாக வளரச் செய்கிறது. பற்களை வலிமையடைய செய்கிறது
-
Quick View
AADHAVAN ASHWA ENERGY CAPSULES
₹750.00AADHAVAN ASHWA ENERGY CAPSULES – 60 capsules
அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, கசகசா, நெருஞ்சில், நிலப்பனைக்கிழங்கு, வெந்தயம், அதிமதுரம் ஆகியவை கலந்தது.
இரும்பு சத்து, கால்சியம் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. உடலுக்கு சத்தான புத்துணர்ச்சி தரும் மருந்தாகும். எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையும். உடலுக்கு வலிமைத் தரும்.
-
Quick View
AADHAVAN ASHWA ENERGY POWDER
₹225.00AADHAVAN ASHWA ENERGY POWDER – 200 gram
அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, கசகசா, நெருஞ்சில், நிலப்பனைக்கிழங்கு, வெந்தயம், அதிமதுரம் ஆகியவை கலந்தது.
சத்தான புத்துணர்ச்சி தரும் பொடியாகும். எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையும். உடலுக்கு வலிமைத் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
-
Quick View
AADHAVAN IBS Q CAPSULES
₹600.00AADHAVAN IBS Q CAPSULES – 60 capsules
இஞ்சி, ஓமம், மா, கசகசா, சுண்டைக்காய், மாதுளை, வில்வம், விளாம் பழம் ஆகியவை கலந்தது.
மலச்சிக்கல், வயிற்றுவலி மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும். குடலை பலப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN JATHIKA+ CAPSULES
₹600.00AADHAVAN JATHIKA+ CAPSULES – 60 Capules
அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிலசித்து, அரத்தை, துளசி, நெல்லி, அதிமதுரம், குங்குமப்பூ, கடுக்காய் கலந்துள்ளது.
களைப்பை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கின்றது. உடலை பலப்படுத்தும். இளமையாக இருக்க உதவும். ஆண்மையை அதிகரிக்கும்.
-
Quick View
AADHAVAN KABZNASHINI POWDER
₹110.00AADHAVAN KABZNASHINI POWDER – 80 gram pack
ஓமம், நிலாவரை, வாய்விளங்கம், கடுக்காய், நெல்லிக்காய், ரோஜாப்பூ வால் மிளகு, போன்றவை கலந்தது.
கடுமையான மலச்சிக்கல், வயிற்று உப்பிசம், வாய்வு கோளாறுகள், உடல் பருமன், வாய் நாற்றம், போன்ற குறைபாடுகள் தீரும்.
-
Quick View
AADHAVAN LAXA FAST CAPSULES
₹270.00AADHAVAN LAXA FAST CAPSULES – 60 capsules
ஆவாரம் இலை கலந்தது.
கடுமையான மலச்சிக்கல், வயிற்று உப்பிசம், வாய்வு கோளாறுகள், உடல் பருமன், வாய் நாற்றம், போன்ற குறைபாடுகள் தீரும்.
-
Quick View
AADHAVAN POWER MIND+ CAPSULES
₹450.00AADHAVAN POWER MIND+ CAPSULES – 30 capsules
பட்டுக் கூட்டை, கற்பூரவல்லி, லாவெண்டர் பூ, சந்தனம், தாளிசபத்திரி, தாமரைப்பூ, துளசி, ஒரிலைத் தாமரை ஆகியவை கலந்தது.
ஞாபக சத்தியை அதிகப்படுத்துகின்றது. மூளையை சுறுசுறுப்பாக வைக்கின்றது. கவலைகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.