ERECTILE DYSFUNCTION

Showing 1–9 of 15 results

  • AADHAVAN ACTIVE MOTILE+

    450.00

    AADHAVAN ACTIVE MOTILE+ – 60 tablets

    அஸ்வகந்தா, நெல்லி, பூனைக்காலி, எட்டிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு, துத்தநாகம் ஆகியவை கலந்துள்ளது.

    விந்து எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. புத்துணர்ச்சி தூண்டி காமம் பெருகும். சிறுநீரக வியாதிகளை நீக்கும்.

    Quick View
  • AADHAVAN AMUKKARA POWER GOLD

    1,800.00

    AADHAVAN AMUKKARA POWER GOLD – 60 CAPSULES

    அமுக்கரா, சுத்த சிலாஜித், பூனைக்காலி விதை, நெருஞ்சில், சிற்றரத்தை, சாலாமிசிரி, தண்ணீர்விட்டான் கிழங்கு, நெருஞ்சில், கசகசா, லவங்கம், குங்குமப்பூ, நீர்முள்ளி, ஜாதிக்காய் மற்றும் பல மூலிகைகள் கலந்தது.

    சோர்வு, கவலை, மன அழுத்தம், உடல் பலகீனத்தை குறைக்கும். விந்து உற்பத்தி அளவு அதிகரிக்கும். வளமையான விந்தணுக்களை அதிகரிக்கும்.

    Quick View
  • AADHAVAN COUNT60+ POWDER

    1,080.00

    AADHAVAN COUNT60+ POWDER – 100 GRAM PACK

    தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, சிலாசத்து, முசலி, கிருஷ்ண முசலி, பூனைகாலி விதை, சாலா மிசிரி, அக்கிரகாரம் நெருஞ்சில், கோரைக்கிழங்கு போன்றவை கலந்தது.

    விந்து உற்பத்தி அளவை அதிகரித்து வளமையான உயிரணுக்களை உற்பத்தி செய்யும். ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற உதவும். விந்தணுக்கள் குறைபாடு (Azoospermia) மருத்துகளுள் மிகசிறந்த மருந்து.

    Quick View
  • AADHAVAN DHATU POUSHTIK CHOORANA

    270.00

    AADHAVAN DHATU POUSHTIK CHOORANA – 100 gram pack 

    கலந்துள்ள மூலிகைகள்:

    சதாவரி,சாலமிசிரி, திப்பிலி,நெருஞ்சில், புனைக்காலி, அஸ்வகந்தா, சுக்கு, மூங்கிலரிசி, பரங்கிப்பட்டை, வெள்ளைமுசிலி, நிலப்பனைகிழங்கு, நிலப்பூசணி, கருவேலம், நீர்முள்ளி ஆகிய மூலிகைகள் கலந்துள்ளது.

    தூக்கத்தில் விந்து வெளியாதல் நீங்கி உடலை பலப்படுத்தும்.

     

    Quick View
  • AADHAVAN JAIPHAL OIL

    360.00

    AADHAVAN JAIPHAL OIL – 25 ml

    பூனைக்காலிவிதை, அஸ்வகந்தா, ஜாதிக்காய், அக்ரகாரம் அகிய மூலிகைகள் கலந்தவை.

    ஆண்குறி விறைப்பின்மையை போக்கும் துணை மருந்து. ஆண்குறி நரம்புகளை பலப்படுத்தும். தினமும் பயன்படுத்த வேண்டும்.

    Quick View
  • AADHAVAN JATHIKA+ CAPSULES

    600.00

    AADHAVAN JATHIKA+ CAPSULES – 60 Capules 

    அஸ்வகந்தா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிலசித்து, அரத்தை, துளசி, நெல்லி, அதிமதுரம், குங்குமப்பூ, கடுக்காய் கலந்துள்ளது.

    களைப்பை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கின்றது. உடலை பலப்படுத்தும். இளமையாக இருக்க உதவும். ஆண்மையை அதிகரிக்கும்.

     

    Quick View
  • AADHAVAN KAMA JEEVI CAPSULES

    2,700.00

    AADHAVAN KAMA JEEVI CAPSULES – 30 capsules in pack

    ஜாதிக்காய், ஜாதிபத்திரி, அக்கரகாரம், வால்மிளகு, கருவேலம்பிசின், நாககேசரம், சுபாரி, குங்குமப்பூ போன்ற மூலிகைகள் கலந்தது.

    அதீத விறைப்பின்மைக்கான சிறந்த மருந்து (ERECTILE DYSFUNCTION ), காமம் பெருக, கலவியில் இயலாமை,  துரிதஸ்கலிதம் (PREMATURE EJACULATION) போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

    Quick View
  • AADHAVAN KAMAFIT CAPSULES

    1,800.00

    AADHAVAN KAMAFIT CAPSULES – 30 capsules in pack

    ஜாதிக்காய், ஜாதிபத்திரி, அக்கரகாரம், வால்மிளகு, கருவேலம்பிசின், நாககேசரம், சுபாரி, கசகசா, குங்குமப்பூ போன்ற மூலிகைகள் கலந்தது.

    ஆண்குறி விறைப்பின்மை (ERECTILE DYSFUNCTION ), காமம் பெருக, கலவியில் இயலாமை,  துரிதஸ்கலிதம் (PREMATURE EJACULATION) போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

    Quick View
  • AADHAVAN KAUNCH BEEJ CAPSULES

    450.00

    AADHAVAN KAUNCH BEEJ CAPSULES – 60 Capsules

    பூனைக்காலி விதை உள்ளது.

    மத்திய நரம்பு மண்டலத்திற்கு (Central Nervous System) ஊட்டமளிக்கும். நடுக்குவாதத்தை குணமாக்கி பாலியல் உறுப்புகளை பலப்படுத்தும்.

    Quick View
X