-
Quick View
AADHAVAN ACTIVE MOTILE+
₹450.00AADHAVAN ACTIVE MOTILE+ – 60 tablets
அஸ்வகந்தா, நெல்லி, பூனைக்காலி, எட்டிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு, துத்தநாகம் ஆகியவை கலந்துள்ளது.
விந்து எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. புத்துணர்ச்சி தூண்டி காமம் பெருகும். சிறுநீரக வியாதிகளை நீக்கும்.
-
Quick View
AADHAVAN AMMUKARA CHURNA
₹180.00AADHAVAN AMMUKARA CHURNA – 100 gram
அஸ்வகந்தா மூலிகை கலந்துள்ளது.
சோர்வு, கவலை, மன அழுத்தம், உடல் பலகீனத்தை குறைக்கும்.
-
Quick View
AADHAVAN AMUKKARA POWER GOLD
₹1,800.00AADHAVAN AMUKKARA POWER GOLD – 60 CAPSULES
அமுக்கரா, சுத்த சிலாஜித், பூனைக்காலி விதை, நெருஞ்சில், சிற்றரத்தை, சாலாமிசிரி, தண்ணீர்விட்டான் கிழங்கு, நெருஞ்சில், கசகசா, லவங்கம், குங்குமப்பூ, நீர்முள்ளி, ஜாதிக்காய் மற்றும் பல மூலிகைகள் கலந்தது.
சோர்வு, கவலை, மன அழுத்தம், உடல் பலகீனத்தை குறைக்கும். விந்து உற்பத்தி அளவு அதிகரிக்கும். வளமையான விந்தணுக்களை அதிகரிக்கும்.
-
Quick View
AADHAVAN COUNT60+ DS CAPSULES
₹1,800.00AADHAVAN’S COUNT60+ DS CAPSULES (SPERM COUNT BOOSTER) – 60 capsules
சிலாசத்து, சாலா மிசிரி, அக்கிரகாரம் நெருஞ்சில், தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, முசலி, கிருஷ்ண முசலி, பூனைகாலி விதை, கோரைக்கிழங்கு போன்றவை கலந்தது.
விந்து உற்பத்தி அளவை அதிகரித்து வளமையான உயிரணுக்களை உற்பத்தி செய்யும். ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற உதவும். விந்தணுக்கள் குறைபாடு (Azoospermia) மருத்துகளுள் மிகசிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN COUNT60+ POWDER
₹1,080.00AADHAVAN COUNT60+ POWDER – 100 GRAM PACK
தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, சிலாசத்து, முசலி, கிருஷ்ண முசலி, பூனைகாலி விதை, சாலா மிசிரி, அக்கிரகாரம் நெருஞ்சில், கோரைக்கிழங்கு போன்றவை கலந்தது.
விந்து உற்பத்தி அளவை அதிகரித்து வளமையான உயிரணுக்களை உற்பத்தி செய்யும். ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற உதவும். விந்தணுக்கள் குறைபாடு (Azoospermia) மருத்துகளுள் மிகசிறந்த மருந்து.
-
Quick View
AADHAVAN KAMA JEEVI CAPSULES
₹2,700.00AADHAVAN KAMA JEEVI CAPSULES – 30 capsules in pack
ஜாதிக்காய், ஜாதிபத்திரி, அக்கரகாரம், வால்மிளகு, கருவேலம்பிசின், நாககேசரம், சுபாரி, குங்குமப்பூ போன்ற மூலிகைகள் கலந்தது.
அதீத விறைப்பின்மைக்கான சிறந்த மருந்து (ERECTILE DYSFUNCTION ), காமம் பெருக, கலவியில் இயலாமை, துரிதஸ்கலிதம் (PREMATURE EJACULATION) போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
-
Quick View
AADHAVAN KAMAFIT CAPSULES
₹1,800.00AADHAVAN KAMAFIT CAPSULES – 30 capsules in pack
ஜாதிக்காய், ஜாதிபத்திரி, அக்கரகாரம், வால்மிளகு, கருவேலம்பிசின், நாககேசரம், சுபாரி, கசகசா, குங்குமப்பூ போன்ற மூலிகைகள் கலந்தது.
ஆண்குறி விறைப்பின்மை (ERECTILE DYSFUNCTION ), காமம் பெருக, கலவியில் இயலாமை, துரிதஸ்கலிதம் (PREMATURE EJACULATION) போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
-
Quick View
AADHAVAN KOKILAKSHA CAPSULES
₹600.00AADHAVAN KOKILAKSHA CAPSULES – 60 Capsules
நீர்முள்ளி விதை கலந்துள்ளது.
சிறுநீர் பெருக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும். உயிரணுக்கள் பெருகிடும். காமத்தை தூண்டும்.விந்தணுக்களை கெட்டிப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN KOKILAKSHA+ CAPSULES
₹750.00AADHAVAN KOKILAKSHA+ CAPSULES – 60 capsules
நீர்முள்ளி மற்றும் ஆட்டுப்பால் கலந்து உள்ளது.
சிறுநீர் பெருக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும். உடலுக்கு உறுதி அளிக்கும். உயிரணுக்கள் பெருகிடும். காமத்தை தூண்டும்.