-
Quick View
AADHAVAN O2 ACTIVE CAPSULES
₹600.00AADHAVAN O2 ACTIVE CAPSULES – 60 capsules
நீலகிரி தைலம், வாழையிலை சாறு, புஸ்கர மூலம், ஓமம், வேப்பிலை, வல்லாரை, நெல்லிக்காய், அதிமதுரம், துளசி, கண்டங்கத்திரி.போன்ற மூலிகைகள் கலந்தது.
கடுமையான ஆஸ்துமாவை குணப்படுத்தும். கடுமையான நுரையீரல் கோளாறுகளை குணமாக்கும், சளி, இருமல், தொண்டையில் சளி, டான்சில், சைனஸ், தும்மல் போன்றவற்றை குணப்படுத்தும்.
-
Quick View
AADHAVAN TURMERIC TABLET
₹600.00AADHAVAN TURMRIC TABLET – 60 tablets
மஞ்சள், காட்டு திப்பிலி, காய்கறிகள் கலந்துள்ளது.
மஞ்சளில் உள்ள ‘கர்குமின்’ என்னும் வேதிப்பொருட்கள் பாக்டீரியாவிற்கு எதிரியாக செயல்படுகின்றது. சருமம் பொலிவடையும். இரத்த சுத்தி செய்யும். இரத்த சிவப்பணுக்கள் பெருக்கும். உடற் சத்துக்குறைகளைக் போக்கும்.
-
Quick View
AADHAVAN VASAVELEHA LEHIYAM
₹125.00AADHAVAN VASAVELEHA LEHIYAM – 150 gram
ஆடாதொடை இலை, திப்பிலி, நெய் மற்றும் சர்க்கரை கலந்தது.
நாள்ப்பட்ட சளி மற்றும் இருமல், ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாச கோளாறு ஆகியவற்றை குணமாக்கும்.