-
Quick View
AADHAVAN AMMUKARA CHURNA
₹180.00AADHAVAN AMMUKARA CHURNA – 100 gram
அஸ்வகந்தா மூலிகை கலந்துள்ளது.
சோர்வு, கவலை, மன அழுத்தம், உடல் பலகீனத்தை குறைக்கும்.
-
Quick View
AADHAVAN BONESET VARMA THAILAM
₹135.00AADHAVAN BONESET VARMA THAILAM – 50 ML
தைல மர எண்ணெய், கற்பூற எண்ணெய், தந்தக தைலம், புதினா எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கலந்துள்ளது.
இந்த எண்ணெயை தடவினால் வலியுள்ள இடம் குளிர்ச்சி அடையும். உடல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.
-
Quick View
AADHAVAN MAHA NARAYANAN TAIL
₹180.00AADHAVAN MAHA NARAYANAN TAIL – 100 ML
தண்ணீர்விட்டான் கிழங்கு, வில்வம், சுண்டைக்காய், கல்யாண முருங்கை, துத்தி, அம்புவாகினி, முக்குரட்டை கிழங்கு, அரட்டை கீரை, சோம்பு, மலைவேம்பு, அக்ரகாரம், புள்ளடி, ஓரிதழ்தாமரை, அகில் கட்டை, இந்துப்பு, சடமாஞ்சில், நெல்லி, மரமஞ்சள், கல்பாசி, செந்சந்தனம், ஏலக்காய், மஞ்சட்டி, குங்கிலியம், இஞ்சி, அஸ்வகந்தி, நொச்சி, வசம்பு, வால்மிளகு, கரிசாலை ஆகிய மூலிகைகள் கலந்து.
மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி ஆகிய அனைத்து வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள மூலிகைகள் நரம்பு, தசை மற்றும் எலும்புகள் பலமாக்கும்.
-
Quick View
AADHAVAN NUDA VADHA Q OIL
₹125.00AADHAVAN NUDA VADHA Q PAIN OIL – 50 ML
நொச்சி, மஞ்சள், மரமஞ்சள், கோரைக்கிழங்கு, அதிமதுரம், கண்டந்திப்பிலி, இந்துப்பு, இஞ்சி, குங்கிலியம், தேவதாரு, எள்ளு எண்ணெய், ஆளிவ் எண்ணெய், கற்பூர எண்ணெய், புதினா எண்ணெய், தைலமர எண்ணெய், சீமை தேவதாரு ஆகியவை கலந்தது.
மூட்டு வலி, கீழ்வாத வலி, வீக்கம், சுளுக்கு, மருத்துபோதல், குத்தல், தசை வலி போன்ற அனைத்து விதமான வலிகளையும் குணமாக்கும்.
-
Quick View
AADHAVAN SALLAKI PAIN OIL
₹135.00AADHAVAN SALLAKI PAIN Q OIL – 50 ML
நொச்சி, மரமஞ்சள், ஊமத்தை, குறுமிளகு, சீமைத்தேவதாரு, புதினா மேலும் பல மூலிகைகள் கலந்தது.
முதுகு வலி, இடுப்பு வலி, எலும்பில் குத்துதல், மூட்டு வலி, உடலில் ஏற்படும் அனைத்துவிதமான வலிகளையும் நீக்கும்.
-
Quick View
AADHAVAN URIC AMILA Q CAPSULES
₹450.00AADHAVAN URIC AMILA Q CAPSULES – 60 Capsules
அஸ்வகந்தா, ஓமம், வசம்பு, வேம்பு, கடுகு, சீந்தில், மரமஞ்சள், மூக்கிரட்டை, திரிபலா மேலும் பல மூலிகைகள் கலந்தது.
யூரிக் அமிலம் அதிகமானால் கால் வலி, மூட்டுவலி ஆகியவை ஏற்படும். இதில் உள்ள மூலிகைகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும்.