சர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் – சித்த மருத்துவர் அருண் சின்னையா
சர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் அந்தக்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய உணவு என்பது மிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக இருந்தன. அது போல் உணவுகளுக்குத் தகுந்த உழைப்பு அன்று இருந்தது. இன்று பற்பல இயந்திர வருகைக்குப் பின் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்து போய், இன்று மூளைக்கு வேலை கொடுக்கும் அளவில் பணிகள் மாறிப்போனதால் உணவின் மூலம் பெறப்பட்ட கலோரித் திறனை எரிக்கக்க்கூடிய தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்து போய் விட்டது. அதுபோல் ருசியை…